Windows XP - இல் சில சமயங்களில், Registry - ஐ open செய்யமுடியாமல்Registry Editing has been disabled by your administratorஎன்று Error Message வரும்.
கீழ்கண்ட குறிப்பை பயன்படுத்தி அதை சரி செய்யலாம்,கீழ்கண்ட command - ஐ அப்படியே Copy செய்து அதை notepad - open செய்து அதில் paste செய்யவும், அதை save செய்யும் போது yourfilename.REG என்று செய்யவும்,
REG add HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System /v DisableRegistryTools /t REG_DWORD /d 0 /f
பின் அந்த File - ஐ Run செய்யவும், இப்போது Registry - Open செய்யமுடியும்.
உங்களுக்கு Registry - ஐ Disable செய்யவேண்டுமானால் மேற்கண்ட Command REG_DWORD /d 0 /f - இல் -இல் 0 வை 1 - என மாற்றி Save செய்து பின் Run செய்யவும்.
Friday, March 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment